"ஏழையென்றும்  அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் இரழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே" இப்பாடல் வரிகளை இயற்றியது யார்?

a) பாரதியார் b) பாரதிதாசன் c) இளங்கோவடிகள் d) திருவள்ளுவர்

நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்?

a) சமண முனிவர் b) விளம்பிநாகனார் c) திருவள்ளுவர் d) சுரதா

கல்விக்கு விளக்கு போன்றது எது?

a) நல்லெண்ணம் b) தீய எண்ணம் c) வாதம் செய்தல் d) ஒற்றுமையாய் இருத்தல்

தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a) மூன்று b) இரண்டு c) நான்கு d) ஐந்து

தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a) மூன்று b) இரண்டு c) நான்கு d) ஐந்து

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)  தாலாட்டு பாடல் b) கானா பாடல் c) சடங்கு பாடல் d) தொழில் பாடல்