தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1. அரசு மருத்துவமனைகள், 2. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 61…