210 எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு!

LDC and Store Keeper Job in India புதுச்சேரி அரசில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் பண்டக காப்பாளர் பணியிடங்கள்; 210 காலியிடங்கள்; தேர்வு விவரம் இதோ? எல்.டி.சி(லோவர் டிவிஷன் கிளர்க்), ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27…