ரூ.30,000 சம்பளம் || Repco Home Finance புதிய வேலை 2023 ||விண்ணப்பிக்கலாம் வாங்க! கடைசி தேதி: 22 ஜூலை 2023

Repco Home புதிய வேலைவாய்ப்பு Assistant Manager/ Executive/ Trainee 2023 – சம்பளம்: ரூ.30,000/-

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள Assistant Manager/ Executive/ Trainee பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் ஆராய்ந்து உடனே 21-07-2023 முதல் 22-07-2023 தேதி வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்Assistant Manager/ Executive/ Trainee
பணியிடங்கள்More
விண்ணப்பிக்க கடைசி தேதி21-07-2023 & 22-07-2023
விண்ணப்பிக்கும் முறைInterview

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள் 2023 :

Assistant Manager/ Executive/ Trainee பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் திண்டுக்கல், கும்பகோணம், மதுரை, மதுரை வடக்கு வெளி, மார்த்தாண்டம், நாகப்பட்டினம், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், வத்தலகுண்டு, கம்பம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,

01-மே-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுளகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Maximum Age Limit: 25

கல்வி தகுதி:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களுடன் B.Com முடித்திருக்க வேண்டும்.

Education Qualification: B.Com

Repco Home Finance தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25000/- முதல் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Salary: RS.25,000/- to RS.30,000/-

நேர்காணல் விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேர்காணல் ஆனது ஜூலை 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.

Notification : Click Here

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *