ரூ.67,000/- சம்பளத்தில் வேலை CBI (Central bureau of investigation) மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலை

Central bureau of investigation மத்திய புலனாய்வு பணியகத்தில் காலியாக உள்ள Additional Legal Adviser பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்

மத்திய புலனாய்வு பணியகம் முழுவிவரம்

நிறுவனம்CBI மத்திய புலனாய்வு பணியகம்
பணியின் பெயர்Additional Legal Adviser
பணியிடங்கள்02
விண்ணப்பிக்க கடைசி தேதிWithin 60 Days
விண்ணப்பிக்கும் முறைOffline
சம்பளம்.67,000/

கல்வி தகுதி:

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் தகுதி அளவுகோலின்படி மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

திகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மாதம் ரூ.67000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் விண்ணப்பங்களை தேவையான அனைத்து ஆவணங்கள் / தகவல்களுடன் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற:  இங்கே கிளிக் செய்யவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *