Science Unit-1 Measurement (Term-I) Class 6 Tamil Medium | Book Back Answer Keys

Question 1,  Page 10 

ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது

அ) மீட்டர் அளவுகோல்               ஆ) மீட்டர் கம்பி

இ) பிளாஸ் டிக் அளவுகோல்       ஈ) அளவு நாடா

பதில்: ஈ) அளவு நாடா

Question 2, Page 10

7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால்

கிடைப்பது

 அ) 70 செ.மீ              ஆ) 7 செ.மீ

 இ) 700 செ.மீ       ஈ) 7000 செ.மீ

பதில்: இ) 700 செ .மீ 

Question 3, Page 10

அளவிடப்படக்கூடிய அளவிற்கு _______என்று பெயர்

அ) இயல் அளவீடு    ஆ) அளவீடு

இ) அலகு                    ஈ) இயக்கம்

பதில்: அ) இயல் அளவீடு 

Question 4, Page 11

சரியானதைத் தேர்ந்தெடு.

அ) கி.மீ > மி.மீ  > செ.மீ > மீ

ஆ)கி.மீ > மி.மீ  > செ.மீ > கி.மீ

இ) கி.மீ > மீ  > செ.மீ > மி.மீ

ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

பதில்: இ) கி.மீ > மீ > செ .மீ > மி.மீ

Question 5, Page 11

அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, உனது கண்ணின் நிலை__________ இருக்க வேண்டும்.

அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக

ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே,  செங்குத்தாக

இ) புள்ளிக்கு வலது புறமாக

ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

பதில்:  ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே ,செங்குத்தாக


1.2  கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1, Page 11

SI அலகு முறையில் நீளத்தின் அலகு  _____________

பதில்: m

Question 2, Page 11

500 கிராம் = _____________  கிலோகிராம்.

500 கிராம் = 0.5 கிலோ கிராம் ஆகும்

பதில்: 0.5

Question 3, Page 11

டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில்

உள்ள தொலைவு  _____________  என்ற

அலகால் அளவிடப்படுகிறது.

பதில்: கிலோமீட்டர்

Question 4, Page 11

1  மீ = _____________ செ.மீ.

பதில்: 100

Question 5, Page 11

5 கி.மீ = _____________ மீ.

பதில்: 5000


1.3 சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

Question 1, Page 11

ஒரு பொருளின் நிறையை 126 கிகி எனக் கூறலாம்.

பதில்: சரி

Question 2, Page 11

ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவு கோலைப் பயன்படுத்தி அளவிட முடியும்.

பதில்: தவறு

விளக்கம்: ஏனெனில் அளவீடு நாடாவை பயன்படுத்த தான் மார்பளவை அளவிட வேண்டும்.

Question 3, Page 11

10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.

பதில்: சரி

Question 4, Page 11

முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான முறை ஆகும்.

பதில்: தவறு

முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமற்ற  முறை

ஆகும். 

Question 5, Page 11

SI அலகு முறை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பதில்: சரி

1.4 ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.

Question 1, Page 11

சர்க்கரை : பொதுத்தராசு :: எலுமிச்சைச் சாறு : _________________

பதில்: அளவிடும் குடுவை

Question 2, Page 11

மனிதனின் உயரம் : செ.மீ :: கூர்மையான பென்சில் முனையின் நீளம் : _________

பதில்: மில்லி மீட்டர்மில்லிமீட்டர்

Question 3, Page 11

பால் : பருமன் :: காய்கறிகள் : _____________

பதில்: நிறை


1.5  பொருத்துக: Page 11

1. முன் கையின் நீளம்   –  உ. முழம் 

2. நீளத்தின் SI அலகு      –  அ. மீட்டர்

3. நானோ                          –  ஈ. 10-9

4. காலத்தின் SI அலகு   –  ஆ. விநாடி

5. கிலோ                            –  இ. 103


1.6 பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக Page 11

1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

பதில்: 1 மில்லி மீட்டர் < 1 சென்டிமீட்டர் < 1 மீட்டர் < 1 கி.மீ.

 5000

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *